மயிலாடுதுறை:புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற…