தரங்கம்பாடி பேரூராட்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பூம்புகார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
தரங்கம்பாடி பேரூராட்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பூம்புகார் எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 04;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி,11வது வார்டு சமையந்தெருவில் பொது…