சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் ஊக்க தொகையை உயர்த்தி வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு பணி புரியும் பயிற்சி டாக்டர்கள், பல் டாக்டர்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பணிகளை…