Tag: மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ₹10280 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள்

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ₹10280 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள்!

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ரூபாய்.10280 மதிப்பில்பாதுகாப்பு உபகரணங்கள் CK traders தொழில் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.