Tag: மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 40 கோடிக்கான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற சிறப்பு வாடிக்கையாளர் தொடர்பு திட்ட முகாமில் ரூ.40 கோடி மதிப்பிலான கடனுதவியை 500…