Tag: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் திருநங்கைகள்

மயிலாடுதுறையில் திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

மயிலாடுதுறையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் 20-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருநங்கை கலைச்செல்வி தலைமை வகித்தாா். கட்சியின்…