Tag: ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பாஜக ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கரோனா நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள இலவச அரிசியை முழுமையாக வழங்கக் கோரியும், ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும்…