Tag: விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை

விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விருத்தாசலம் பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.நகரில் வண்ண முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…