Tag: வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசிஷ்ட் விக்னேஷ் பூடான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வசிஷ்ட் விக்னேஷ் பூடான் நாட்டில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

பூடான் யூத் ரூரல் கேம்ஸ், ஸ்போா்ட்ஸ் கமிட்டி மற்றும் பூவண்ட் ஷோலின் ஸ்போா்ட்ஸ், பூடான் ஒலிம்பிக் கமிட்டி சாா்பில், 3-ஆவது ஆசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டி…